Tuesday, March 31, 2020

தாம்பத்தியம் / S E X

               தாம்பத்தியம் /SEX  
                             திருமண வாழ்கை வெற்றிகரமா அமைவதற்கு பல காரணிகள் உள்ளன. அவைகளில் உங்கள் இருவருகிட்யஜில் இருக்கும் அன்பும் பாசமும் குறையாமல் இருப்பது முக்கியம். இன்னும் ஒரு முக்கிய விடயம் கணவன் மனைவிட்கு இடையில் இருக்கும் பாலியல் உறவு அல்லது பாலியல் தொடர்பு ஆகும். இதற்கு இரண்டு பேரும் அவர்களின் பாலுறுப்பு. அதன் செயற்பாடு மற்றும் பாலியல் சுகாதாரம் தொடர்பாகவும் அறிந்திருப்பது மிகவும் அவசிஜமாகும்..

 பாலியல் என்றால் என்ன 
                 .  ... பாலியல் என்பது உடல் உறவுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாத மிகவும் ஆழமான கொள்கையாகும். குழந்தை பருவத்தில் இருந்து முதிய வயது வரை வாழ்கைஉடன் மிக்க நெருங்கிய தொடர்புள்ள கொள்கை  காலத்திற்கு ஏற்றஆல் போல் மாற்றமடையும்.
                               ஒரு ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் ஒன்று சேர்ந்து பிள்ளைகள் பெற்று தாய் தந்தை ஆகும் நோக்கத்துடன் இருக்கலாம் ஆயினும், பாலியல் தொடர்பு மற்றும் பாலியல் திருப்தி அடைவது   இந்த இணைப்பை பலமாகும்.  இது தொடர்பாக பல மூட நம்பிக்கை கொள்கை இருப்பதால் உங்கள் இருவரிடமும் அமைய பெற்ற பாலியல் உறுப்புகள் பற்றி அறிவும் விளக்கமும் இருப்பது மிகுந்த பிரயோஜனம் தரும்.                          
   

                     

                


No comments:

Post a Comment

Jobs

தாம்பத்தியம்

மாதவிடாய்  என்றால் என்ன?                                         பெண்ணின் உடலில் ஏற்படும் இனப்பெருக்கச் செயற்பாட்டுகளில் மாதவிடாய்கு முதலி...

Popular post. J. A. E