கணவன், மனைவி / Husband and wife
எதிர் பார்ப்புடன் ஒன்று சேர்ந்து சந்தோசமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க்கைஜில் நீங்கள் பெற்று கொள்ள வேண்டிய புரிந்துணர்வு, இலக்குகள், அறிவு போன்ற விடயங்களை அறிவது மிகவும் முக்கியம்..
கணவன் மனைவி உறவை மேலும் வலுப்படுத்தி கொள்வதற்கு அவசியமான தாம்பத்தியம் மற்றும் அதனுடன் தொடர்புடய விடயங்கள். கர்ப்பம் தரித்தல் குறித்தும் உங்கள் இருவருக்கும் இருக்க வேண்டிய உறவு புரிந்துணர்வு, குடும்பத்தின் போசாக்கு மற்றும் நல்ல ஆரோக்கியம் சிறந்ததாக இருப்பதற்கு நீங்கள் இருவரும் நன்றாக அறிந்து இருக்க வேண்டிய விடயங்களை அறிந்து கொள்வது கணவன் மனைவி இருவரின் பொறுப்பாகும்.
குடும்ப வாழ்கை சமாதானமும், சிறந்த விதமாகவும் மட்டுமன்றி சௌபாக்கியமாகவும் மற்றும் புரிந்து கொண்டு வாழ உங்கள் இருவருக்குள் இருக்க வேண்டிய விருப்பங்களை நிலைநாட்டி கொள்வதற்காக இதில் பல விடயங்களை உள்ளடக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment