Wednesday, April 1, 2020

தாம்பத்யம்


எமது உடல் பல உறுப்புகளை கொண்டுள்ளது.  ஒரு செயலை செய்வதற்க்கு உறுப்புகள் பல சேர்ந்து ஒரு தொகுதியாக செயற்படும். ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமாக அமைந்துள்ளது இனப்பெருக்க தொகுதிஜும் அவ்வாறான ஒரு தொகுதிஜாக்கும்.

பெண் இனப்பெருக்க தொகுதி உட் பகுதி வெளி பகுதி எண்ணும் இரு பிரிவுகளாக உள்ளன.  வெளி பகுதி அல்லது வெளியில் தெரியும் பகுதி இதழ் சோடிகள் இரண்டினால் ஆனதாகும்..அவைகளாவன பாலுறுப்பி மஜிர்கள் உள்ள வெளி புறமாக அமைந்துள்ள பெரிய இரண்டு இதழ் சோடிகளும் மென்மையான தோலினால் ஆனா உட் புறமாக அமைந்துள்ள உள் இதழ் சோடிகளுமாகும். உட்ப்புற இதழ் களின் மேல் முலையில் மிகவும் உணர்ச்சிகரமான கிளிட்டொரியஸ் எனற உறுப்பு அமைந்துள்ளது. பெண்ணின் சிறு நீர்த் துவாரம் மற்றும் யோனிவாஜில் எனபன கிளிடோரிஸுக்கு பின் புறத்தில் அமைந்துள்ளது... 

No comments:

Post a Comment

Jobs

தாம்பத்தியம்

மாதவிடாய்  என்றால் என்ன?                                         பெண்ணின் உடலில் ஏற்படும் இனப்பெருக்கச் செயற்பாட்டுகளில் மாதவிடாய்கு முதலி...

Popular post. J. A. E