Saturday, April 4, 2020

தாம்பத்தியம்

 பெண் இனப்பெருக்கத் தொகுதி எவ்வாறு அமைந்துள்ளது?

                 எமது  உடல் பல உறுப்புகளை கொண்டுள்ளது.  ஒரு செயலை செய்வதற்கு இவ் உறுப்புகள் பல சேர்ந்து ஒரு தொகுதியாக தொழிற்படும். ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமாக அமைய பெற்றுள்ளது. 
                                                                  பெண் எனப்பெருக்கத் தொகுதியானது உட் பகுதி வெளி பகுதி என 2பிரிவுகள் உள்ளன. வெளி பகுதி இதழ் சோடிகள் 2ஆல் ஆனதாகும்.  அவைகளாவன வெளி புறமாக அமைய்ந்துள்ள பெரிய இரண்டு இதழ் சோடிகளும்.  மென்மையான தோலினால் உட்ப்புறமாக அமைந்துள்ள உள் இதல் சோடிகளாகும். உட்புர இதல்களின் மேல் முலையில் மிகவும் உணர்ச்சிகாரமான கிலிட்டோரிஸ் எனற உறுப்பு அமைந்துள்ளது. பெண்ணின் சிறு நீர்த் துவாரம் மற்றும் யோனிவாயில் எனபன கிலிட்டொரிசுக்கு பின் புறத்தில் அமைந்துள்ளது.
                                பெண் எனப்பெருக்கத் தொகுதியின் உட்பகுதியில் யோனி வழி, கருப்பை, பலோப்பியன் குழாய்கள் மற்றும் இரு சூலகங்கள் ஆகியன பிரதான பகுதியாகும். 
                                    யோனி வழியானது, யோனி மடலில் இருந்து கருப்பை வரை அமைந்துள்ள தசைகளினாலான 7.5 c. M  நீளமான குழாயாகும். உடல் உறவின் போது ஆண் குறி உட் செல்வது இக் குழாயினுள் ஆகும்.
                                      யோனி வலியும் கருப்பையும் சந்திக்கும் இடம் கருப்பை கழுத்து என அலைக்கப்படும். யோனி வழி ஈரதன்மையாக இருப்பது அதன் உட் புறத்தில் இருக்கும் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சுரப்புகளினால் ஆகும். சூலகத்தில் இருந்து முட்டை வெளிவரும். காலத்தில் இச் சுரப்பிகள் அதிகமாக சுரக்கப்படும். அது போலவே பாலியல் உணர்வுகள் ஏற்படும் போது பாலியல் உட்ச்சாகம் கிடைக்கும் போதும் பாலியல் உறவு வெற்றிகரமாக அமைவதற்கு இச் சுரபிகளினாலும் வெளிப் பகுதியில் இருக்கும் யோனி மடல்களில் காணப்படும் சுரபிகளினாலும் அதிகமாக சுரப்புகள் வெளியேற்றப்படும். 
                                        கருப்பையானது 7.5 c. m நீளமான. அளவு பெரிதாக காணப்படும். கருப்பையின் பிரதான தொழில் கருக்கட்டிய சிசுவிற்கு பாதுகாப்பாக்க இருப்பதாகும். 10c. M  நீளமான பலோப்பியன் குழாய்கள் 2கருப்பைக்கு செல்கின்றன. இக் குழாயிகளின் மற்றய முனைகள் சூலகத்திற்கு அருகில் புனல் வடிவத்தில் விரல்கள் போன்று mudiyum.  அது அண்ணளவாக மாதத்திற்கு ஒரு முறை சூலகத்தில் இருந்து வெளியாகும் முட் டையை கருப்பை நோக்கி எடுத்து செல்வதற்காக உள்ளன.
                                               பலோப்பியன் குழாய்களின் முடிவிடங்களில் ஒவொரு சூலகங்கள் விதம் காணப்படுகின்றன. ஒரு பெண் பிள்ளை பூப்படைய செய்வது இனப்பெருக்க செயற்பாடாய் அமைகிறது. ஈஷ்ராஜன் மற்றும் புரஜெஸ்டரோன் ஓமோன்களை உற்பத்தி செய்வதும், முட்டைகளை சேமித்து வைப்பதும் சூலகங்களின் செயற்பாடு ஆகும். பெண்களுக்கு மாதம் மாதம் சூல்  அல்லது பெண் முட்டை முதிர்ச்சி அடைவதும் சூலகங்களிலாகும். பூப்படைதல் ஏன்பது முதல் தடைவாயாக முட் டை முதிர்ச்சி அட்யந்த பின்னர் ஏற்படும் மாதவிடாய் ஆகும். அது மூலையில் உள்ள சுரபியினால் சுரக்கப்படும் ஓமோனின் தாக்கத்தினால் ஈஸ்ற்றஜன் மற்றும் புரஜேஸ்ற்ரோன் ஓமோன்களின் செயற்  பாட்டால் ஏற்படுகின்றது.

No comments:

Post a Comment

Jobs

தாம்பத்தியம்

மாதவிடாய்  என்றால் என்ன?                                         பெண்ணின் உடலில் ஏற்படும் இனப்பெருக்கச் செயற்பாட்டுகளில் மாதவிடாய்கு முதலி...

Popular post. J. A. E